Music Concert of Online Students in Colombo Tamil Sangam
ஆலாபானா சங்கீத சபாவின் இசைக்கச்சேரி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 18.12.2014 அன்று நடைபெற்றது. இதில் திரு.N.சுபாகரன் அவர்களின் Online மாணவிகளான மலேசியாவை சேர்ந்த செல்வி மெஷாலினி, செல்வி.மெஷாந்தினி சகோதரிகளின் இசைக்கச்சேரி இடம்பெற்றது