On-Line Class

I am taking Carnatic Music Vocal Classes by online. If you have interest contact me.

Normally i teach for everyone who is interested in music . Saying so, i have a few preferences. I teach for kids with minimum age of 6 or more . My appraoch is purely Caratic music oriented right from the basics.

Classes comprises of theory and practicals with more importance to practicals (Vocal training). Normally there will be 4 0r 8 classes a month. A class duration falls to 1 hour.

On-Line வழியாக கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வதற்கு விருப்பம் இருந்தால் எம்மைத் தொடர்புகொள்ளவும்.

*ஒவ்வொரு சங்கீத பாடங்களும் கற்று முடித்தபின் அவை MP3 மூலம் அனுப்பிவைக்கப்படும்.

*மிக இலகுவான முறையில் தெளிவாகவும், சிரத்தையுடனும் கற்றுக்கொடுக்கப்படும். இந்தக் கற்பித்தல் முறை நீங்கள் நினைத்த நேரத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் அமையும்.

* மாதத்திற்கு 4 வகுப்புகளோ அல்லது 8 வகுப்புகளோ தங்கள் வசதிக்கு ஏற்றபடி கற்றுக்கொள்ளலாம்

*எந்தவித இடையூறுகளும் இன்றி தனியாக கற்றுக்கொள்வதுடன், இசைப்பாடல்களில் உள்ள சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்தி நீங்கள் நல்ல இசைவல்லுனராக வருவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.